தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Courageous | a. வீரஞ்செறிந்த, ஆண்மையுள்ள, அஞ்சாநெஞ்சுடைய. |
C | Courier | n. ஓடுபவர், விரை தூதர், ஓடிச்சென்று தூது உரைப்பவர், அரசியல் தூதுவர், பயணத்துணை ஊழியர், தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர். |
C | Courier | தூதஞ்சல் |
ADVERTISEMENTS
| ||
C | Courlan | n. சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை. |
C | Course | n. ஓட்டம், செல்வழி, பந்தய நிலம், குழிப்பந்து விளையாட்டிடம், நீர்நிலையின் ஒழுக்கு, செல்லும் திசை, பயணம், ஓட்டப்பந்தயம், போக்கு, படிப்படியான முன்னேற்றம், வாழ்க்கைப்போக்கு, தொழில் நிலைப்போக்கு, நடவடிக்கை, வழக்கமான நடைமுறை, வரிசை முறை, தொடர் கோவை, நீடித்த பயிற்சி, தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை, மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று, பருகு முறை, உணவு முறைத் தொகுதி, வட்டிப்பு முறை, நடத்தை, அடுக்கு வரிசை, தளவரிசை, கப்பற்பாய்த் தொகுதி, செலவாணி மாற்றுவீத நிலை, (வி.) பின்தொடர்ந்து செல், வேட்டையாடித் தொடர், துரத்திச் செல், ஓடு, விரைந்து செல், விரைந்தொழுகு, குதிரையை விரைந்து ஓட்டு, விரைந்து வேட்டைமேற் செல். |
C | Courser | n. ஓடுபவர், அஞ்சல் கொண்டோ டுபவர், தூதர், பந்தயக் குதிரை, (செய்.) வாம்பரி, வேகக் குதிரை, வேட்டையாடுபவர், துரத்துபவர், வேகமாக ஓரம் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Courses | n. pl. பெண்டிர் மாதவிடாய். |
C | Coursing | n. வேட்டை நாயுடன் வேட்டையாடுதல். |
C | Coursing-joint | n. இரு வரிசை செங்கல்களுக்கிடையேயுள்ள இணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Court | n. வழக்கு மன்றம், நீதிபதிகள் குழாம், முறைநடுவர் குழு இருக்கை, வழக்கு மன்றக் கூட்டம், முற்றம், மதில் சூழ்ந்த அகவௌத, கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம், பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம், காட்சியரங்கக் கூடம், காட்சிச் சாலைப்பிரிவு, தெருப்பக்க அகக்கூடம், நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு, விளையாட்டுக்கூடம், கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வௌத, அரண்மனை, அரசவை, மன்னவைக்குழாம், மன்னர் பரிவாரம், கொலுவிருக்கை, மன்னர் திருமுன் பேட்டி, அரசவைத் திருக்காட்சி, வணக்க இணக்க முறை, முகமன் முறை, நயநாகரிகப் புகழ்ச்சிமுறை, காதல் ஊடாட்டம், (வி.) காதல் நாடி ஊடாடு, ஆதரவு வேண்டி அணுகு, மதிப்புக்காட்டு, வணக்க இணக்கத்துடன் நடந்து கொள், நயந்துகொள், நாடு, தேடு, வரவழை, நாடிப்பபெறு, பசப்பி வசப்படுத்த முயற்சி செய். |