தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Country-folk | n. pl. நாட்டுப்புற மக்கள், ஒரு நாட்டு மக்கள். |
C | Country-house, country-seat | n. உயர்குடியாளரின் நாட்டுப்புற மாளிகை. |
C | Countryman | n. நாட்டுப்புறவாசி, உழவன், உடனொத்த நாட்டவர், ஒரே நாட்டில் உடனொத்து வாழ்பவர். |
ADVERTISEMENTS
| ||
C | Countryside | n. நாட்டுப்புறம், நாட்டுப்புறச் சூழிடம். |
C | Countrytown | n. நாட்டுப்புற மாவட்டத்திலுள்ள சிறு நகரம். |
C | Countrywide | a. நாடெங்கும் பரவிய, தேசமளாவிய. |
ADVERTISEMENTS
| ||
C | Country-woman | n. நாட்டுப்புற மகள், உடனொத்த நாட்டைச் சார்ந்தவள். |
C | Countship | n. கோமகனின் படி நிலை, கோமகனின் ஆட்சி வட்டாரம். |
C | Count-wheel | n. மணியாழி, மணிப்பொறி, மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
C | County | n. பிரிட்டனின் மாவட்டம், பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம், நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை, (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த, பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த. |