தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Counter-security | n. மறுபிணை, பிணை ஆளாக உள்ளவருக்குக் கொடுக்கப்பட்ட பிணை. |
C | Counter-sense | n. திரிபொருள், உண்மைப் பொருளுக்கு எதிராக உள்ள விளக்கப் பொருள். |
C | Countershaft | n. இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு. |
ADVERTISEMENTS
| ||
C | Countersign | n. காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல், ஆள் அடையாளம் காட்டும் குறி, (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு, உறுதி செய், உறுதிக் கையொப்பமிடு. |
C | Counter-signal | n. பதில் சைகை. |
C | Counter-signature | n. மேற் கையொப்பம், எழுத்திற்கு உறுதியளிக்கும் முறையில் இடப்படும் கையொப்பம். |
ADVERTISEMENTS
| ||
C | Countersink | v. திருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய். |
C | Counter-stand | n. எதிர்ப்பு, தடை. |
C | Counter-statement | n. எதிர் அறிக்கை, பதில் அறிவிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Counter-tally | n. எதிர்கணிப்புக் குறி, கணிப்புக்குறி சரிபார்க்க உதவும் மறு குறி. |