தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Countermark | n. கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு, மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு, ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி, குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி. |
C | Countermine | n. எதிர்ச் சுரங்கம், முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம், எதிர்ச் சதி, எதிர்ச் செயல் வகை, (வி.) எதிராகச் சுரங்கம் அமை, எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில், எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு. |
C | Counter-motion | n. எதிர் இயக்கம், எதிர்ப்போக்கு, எதிர்ச் செயல். |
ADVERTISEMENTS
| ||
C | Counter-move | n. எதிர்ச்செயல்முறை, எதிர்ப்புத் திட்டம். |
C | Counter-movement | n. எதிரிடை இயக்கம். |
C | Countermure | n. பின்னணிக் காப்பரண் மதில், மதிலை வலுப்படுத்தப பின் எழுப்பப்படும் மதில், முற்றுகையாளர் எதிர் மதிலரண். |
ADVERTISEMENTS
| ||
C | Counter-mure | v. பின்னணி மதிலெழுப்பிப் பாதுகாப்புச்செய். |
C | Counter-offensive | n. எதிர்த்து மேற்சென்று தாக்குதல், எதிர்த்து அரண்புறம் சென்று தாக்குதல். |
C | Counter-opening | n. எதிர்புறத்தில் அமைந்த புழை வாயில், வேறு இடத்திலுள்ள வாய்வழி. |
ADVERTISEMENTS
| ||
C | Counter-pace | n. எதிர்ப்பக்கப் போக்கின் ஒருபடி, எதிரான செயல், எதிர் நடவடிக்கை. |