தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCounterbuffn. தடைத்தாக்குதல், இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல், எதிர்த்தாக்குதல், இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல், எதிரடி, எதிர்த்தாக்கதிர்ச்சி, தோல்வி, (வி.) எதிர்த்தாக்கு செய், தடை செய்.
CCounter-ceilingn. மேல்தள அடுக்குகளுக்கிடையில் வைக்கப்படும் உலர் பொருள்.
CCounterchangev. பரிமாற்றம் செய், தலைமாற்று, குறுக்குக்கட்டமிடு, இடமாற்று, கூறுமாற்று.
ADVERTISEMENTS
CCounter-changeda. பரிமாற்றம் செய்யப்பட்ட, குறுக்குக் கட்டமிடப்பட்ட, வண்ணங்கள் மாற்றப்பட்ட, நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
CCounterchargen. எதிர்க் குற்றச்சாட்டு.
CCountercharmn. எதிர் மாயம், எதிர்ச் சூனியம், கவர்ச்சி மாற்று, (வி.) எதிர்மாயம் செய், மாயம் கெடு, எதிர்க் கவர்ச்சி செய், கவர்ச்சி முறி.
ADVERTISEMENTS
CCountercheckn. தடையெதிர்ப்பு, தடுப்பு, எதிரீடு, இடையூறு, தடங்கல், கண்டனம், அதட்டல், (வி.) இடையூறுகளால் தடைசெய், திட்டு, கண்டி, அதட்டு.
CCounter-claimn. எதிர் உரிமைக் கோரிக்கை, எதிர்வழக்கீடு.
CCounter-clockwisea. இடஞ்சுழித்த, (வினையடை) இடஞ்சுழியாக.
ADVERTISEMENTS
CCounter-currentn. எதிர் நீரோட்டம், எதிரொழுக்கு, எதிர்ப்பாய்ச்சல்.
ADVERTISEMENTS