தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Countenance | n. முகம், முகத்தோற்றம், முகபாவம், முகஅமைதி, விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை, உவப்புவர்ப்புத் தோற்றம், இசைவுக் குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, (வி.) ஆதரவு காட்டு, உடன்பாடு தெரிவி. |
C | Counter | எண்ணகம், செயலறை, கல்லா, செலுத்துமிடம் |
C | Counter | n. எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் |
ADVERTISEMENTS
| ||
C | Counter | n. குதிரையின் தோளுக்கும் கழுத்தடிக்கும் இடைப்பட்ட மார்புப் பகுதி. |
C | Counter | -3 n. (கப்.) நீர்வரைக்கு மேற்பட்ட பின்பக்கத்தின் உள்வாங்கிய பகுதி. |
C | Counter | -4 n. வாட்போரில் கை சுற்றாமல் வாள் சுற்றித் தாக்குதல், சுழற்றுத்தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Counter | -5 n. மிதியடி அல்லது புதைமிதியில் குதிகால் சூழ்ந்த பின்பகுதி. |
C | Counter | -6 n. பனிச்சறுக்காட்டத்தில் உள்வளைவியக்க மாறிப் புறவளைவாகத் திரும்பு முறை. |
C | Counter(y) | n. எதிரிடையானது, மாறானது, (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி, (பெ.) எதிரான, மாறான, முரணான, (வி.) எதிர், மறுதலி, எதிராயிரு, முரணு, சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு, குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு, (வினையடை) எதிர்வழியாக, எதிர்ப்பக்கமாக, எதிர்த் திசையில், எதிர்த்து. |
ADVERTISEMENTS
| ||
C | Counteract | v. எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி. |