தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCotyloida. கிண்ணம்போன்ற.
CCouchn. துயிலிடம், படுக்கை, பாயல், சேக்கை, மஞ்சம், ஓய்விருக்கை, சாய்வுக்கட்டில், காட்டு விலங்கின் தூறு, குகை, அடுக்கு, பரப்புவதற்குரிய இடம், தளம், (வி.) கிடத்து, படுக்கவை, பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு, அருகில் வை, கீழிடு, தாழ்த்திப்பிடி, ஏந்து, பதுங்கு, கூனிக்குறுகு, ஔதந்திரு, பதியம்போடு, பரப்பு, நிரப்பு, முளையூறவைத்துப் பரப்பு, உட்பொருள் பொதிய வை, கண்படலககமற்று, படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
CCouchanta. படுத்துள்ள, படுக்கையான, (கட்.) விலங்குகள் வகையில் தலை தூக்கிப்படுத்துள்ள.
ADVERTISEMENTS
CCouesimn. எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை, நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
CCougar, couguarபெரிய பூனையின் அமெரிக்கக் கொடு விலங்கு வகை.
CCoughn. இருமல், இருமல் நோய், இருமலொலி, (வி.) இருமு.
ADVERTISEMENTS
CCough-drop, cough-lozengen. இருமல் தணிக்கும் இனிப்பு மாத்திரை.
CCould, v. canஎன்பதன் இறந்தகால வடிவம்.
CCouleur de rosen. (பிர.) ரோசா நிறம், (பெ.) ரோசா நிறமான.
ADVERTISEMENTS
CCoulissen. நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
ADVERTISEMENTS