தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cotton-mill | n. பஞ்சாலை, பருத்தி நுற்பு நெசவுத் தொழிற்சாலை. |
C | Cotton-mouth | n. உள்வாய் வெண்ணிறமான நச்சுநீர்ப் பாம்பு வகை. |
C | Cottonocracy | n. பருத்திப் பண்ணை அதிபர் தொகுதி, பருத்தித் தொழிலதிபர் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cotton-press | n. பருத்தியைச் சிப்பமாக அழுத்திக் கட்டும் இயந்திரம். |
C | Cotton-spinner | n. பருத்திநுல் நுற்பவர், பருத்திநுல் நுற்புத் தொழில் முதல்வர். |
C | Cotton-tail | n. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள குழிமுயல் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cotton-thistle | n. பஞ்சு போன்ற மென்மையுடைய முட்செடி வகை. |
C | Cotton-tree | n. அமெரிக்க மரவகை, முள் இலவம். |
C | Cotton-waste | n. பஞ்சாலைகளிலிருந்து வௌதயே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு, இயந்திரங்களைத் துடைக்க உதவும் கழிவுப்பஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
C | Cotton-weed | n. பஞ்சுபோன்ற கடலோரக் களைச்செடி வகை. |