தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cothurn, cothurnus | துன்பியல் நடிகர் அணியும் உயர்புதை மிதி. |
C | Co-tidal | a. கடலின் வேலி ஏற்ற நேர ஒருமைப்பாடுடைய. |
C | Cotonate, coronated | (தாவ.) அகவிதழ்க்கேசமுள்ள, (வில.) மகுடம் போன்ற உறுப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Cotoneaster | n. முள்ளுள்ள சிறு மரவகை. |
C | Cotta | n. சமய குருவின் பணித்துறைச் சார்பான குறுகலான வெண்ணிற அங்கி. |
C | Cottage | n. சிற்றில், குச்சில், குடில், குடிசை, நாட்டுப்புற மனை. |
ADVERTISEMENTS
| ||
C | Cottage industries | குடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள் |
C | Cottaged | a. குடிசைகள் நிரம்பிய, குடியானவர் இல்லங்கள் செறிந்த. |
C | Cottager | n. குடிசை வாழ்நர், தொழிலாளர். |
ADVERTISEMENTS
| ||
C | Cottar | n. பண்ணையிலேயே குடிலில் வாழ்ந்து வரையறுக்கப்பட்ட கூலிக்கு வேண்டும்போதெல்லாம் உழைக்கும் கடப்பாடுடையவர், பண்ணைக் கூலிக்குடியாள். |