தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cosmopolitan | n. அகலுவகக் குடிமகார், உலகப் பொதுப்பற்றாளர், பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர், (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான, தனிச்சார்பற்ற. |
C | Cosmorama | n. பல்வண்ண உலகக் காட்சிக்கோவை, கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி. |
C | Cosmos | n. இயலுலகு, அண்டம், ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு, சீர்பெற்ற அமைந்த உலகம், ஒழுங்கமைதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cosmosphere | n. நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு. |
C | Cosmotheism | n. இயலுலகையும் இறைவனையும் ஒன்றுபடக் கொள்ளும் கோட்பாடு, அத்துவைதம். |
C | Cosmothetic, cosmothetical | a. புறவுலகு உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cossack | n. தென்கிழக்கு ருசியாவிலுள்ள மக்கட் பிரிவினர், ருசிய விரை குதிரைப்படை வீரர். |
C | Cosset | n. அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி, செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம், (வி.) செல்லங்கொஞ்சு,. சீராட்டி வளர். |
C | Cost | n. விலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு. |
ADVERTISEMENTS
| ||
C | Cost(2), v. Cost | என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம். |