தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Costume | n. ஆடை, அங்கி, மாதர் புற உடை, பகட்டணி உடை, உடையின் பாணி, உடையின் புதுமை நயம், விசித்திரமான உடை, வேடிக்கை நடிப்பு உடை, (வி.) உடை வழங்கு, உடையணிவி, உடுத்து. |
C | Costumer, costumier | உடை உருவாக்குபவர், உடை விற்பனையாளர். |
C | Cosy | n. தேநீர்க்கல மேல்மூடி, வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி, (பெ.) சொகுசான, வாய்ப்பாக இன்பநல்குகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cot | n. சிற்றில், குச்சில், (செய்.) குடில். |
C | Cot | n. (இ.) கட்டில், சிறு படுக்கை, தொட்டில், (கப்.) கித்தானாலான ஊசற்படுக்கை, மருத்துவமனைப் படுக்கை. |
C | Cot(3), n. cotangent | என்பதன் சுருக்கக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Cotangent | n. (கண.) கோணத்தின் எதிரிருக்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு. |
C | Cote | n. கொட்டில், தொழு, தங்கிடம், கட்டில். |
C | Co-tenant | n. உடன் குடிக்கூலியாளர். |
ADVERTISEMENTS
| ||
C | Coterie | n. தனிக்குழு, தனிப்பட்ட இலக்கியக் குழாம், தனி வாழ்க்கைக் குழு, சிறப்புக்குழுமம். |