தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCosmogonic, cosmogonicala. அண்டத் தோற்றம் சார்ந்த, இயலுலகப் படைப்புப்பற்றிய.
CCosmogonistn. அண்டத்தோற்ற ஆய்வாளர், இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர்.
CCosmogonyn. அண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை.
ADVERTISEMENTS
CCosmographyn. இயலுலக விளக்க விரிவுரை, அண்ட அமைப்பியல்.
CCosmolatryn. இயலுலக வழிபாட்டாளர், அண்ட வழிபாடு செய்பவர்.
CCosmoliticsn. உலக அரசியல்.
ADVERTISEMENTS
CCosmologyn. அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
CCosmonautn. விண்வௌதச் செலவினர்.
CCosmoplastica. அண்டத்தை உருவாக்குகிற, உலகினை உருவாக்குகிற.
ADVERTISEMENTS
CCosmopolisn. அகலுலகத் தொடர்பு கொண்ட நகரம்.
ADVERTISEMENTS