தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCo-significativea. உட்னொத்த உட்குறிப்புடைய.
CCosinen. (கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
CCoslettizev. துருத்தடைக் காப்புமுறை கையாளு, மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
ADVERTISEMENTS
CCosmeticn. ஒப்பனைப்பொருள், சிங்காரப் பொருள், (பெ.) ஒப்பனைக்குரிய, முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய.
CCosmica. இயலுலகொடு சார்ந்த, இயலுலக அண்டத்துக்குரிய, சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய, ஒழுங்கு முறையான.
CCosmicala. இயலுலக அண்டத்துக்குரிய, (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற, கதிரவனுடன் ஏழுகிற.
ADVERTISEMENTS
CCosmismn. இயலுலக அண்டம் தானே தோன்றி நிலைபெற்றுள்ள முழுமைப் பொருள் என்னும் கோட்பாடு.
CCosmistn. சமயச்சார்பற்ற கோட்பாட்டினர், உலோகாயதர்.
CCosmocratn. இயலுலகாள்பவர்.
ADVERTISEMENTS
CCosmogenyn. இயலுலகத் தோற்றம்.
ADVERTISEMENTS