தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cotted | a. குடிசை வரிசைகளுள்ள. |
C | Cotter | n. இயந்திரப் பகுதிகளை இறுக்கும் கவர்முள் கொளுவி. |
C | Cottier | n. குடில்வாழ்நர், அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர். |
ADVERTISEMENTS
| ||
C | Cottierism, an. | அயர்லாந்தில் பண்ணை ஏலக்குத்தகைக் குடியாண்மை முறை. |
C | Cotton | n. பருத்திப்பயிர், பருத்திச்செடி, பஞ்சு, பருத்தி நுல், பருத்தி ஆடை, (பெ.) பருத்தியாலான, (வி.) பஞ்சு இணை, இணங்கு, ஒத்து இயை, ஒன்றி இரு, பற்றுக்கொள், பற்றுக்கொண்டு இணக்கமாயிரு, நட்பாடு. |
C | Cottonade | n. மட்டமான பருத்தித்துணி. |
ADVERTISEMENTS
| ||
C | Cotton-boll | n. பருத்தி நெற்று. |
C | Cotton-gin | n. பஞ்சு கடையும்பொறி, பஞ்சு வேறு கொட்டை வேறொக்கும் பொறி அல்லது இயந்திரம். |
C | Cotton-grass | n. கருவகஞ் சூழ மென்துய்யுடைய கோரைப் புல் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cotton-lord | n. பருத்தி வாணிகப் பெருஞ்செல்வர். |