தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cotton-wood | n. மெல்லிய வளையத்தக்க கிளைகளுள்ள அமெரிக்க மரவகை. |
C | Cotton-wool | n. பதம் செய்யப்பட்டாத பஞ்சு. |
C | Cotton-worm | n. அமெரிக்கப் பருத்திச்செடிகளை அழிக்கும் கம்பளிப்புழு வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cottony | a. பஞ்சுபோன்ற, மென்மையான, பஞ்சியஷ்ன. |
C | Cot-town | n. குடிசைத் தொகுதி. |
C | Cottus | n. பெரிய தட்டையான தலையினைக் கொண்ட சிறு ஆற்று மீன் இனம். |
ADVERTISEMENTS
| ||
C | Cotyle | n. பண்டைய கிரேக்க குவளை, குடி கிண்ணம், (வில.) கிண்ணம் போன்ற பள்ளம் அல்லது குழி. |
C | Cotyledon | n. (தாவ.) விதை இலை, விதையிலுள்ள இலைப்பருப்பு, கதுப்பு, (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு. |
C | Cotyledonary, cotyledonous | a. (தாவ.) விதை இலை சார்ந்த, கதுப்புச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Cotyliform | a. (தாவ.) உயர்ந்த விளிம்புடைய கிண்ணம் போன்ற. |