தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Councilman | n. நகராட்சிக் கழக உறுப்பினர். |
C | Council-school | n. நகராட்சிக் கழகம் அல்லது மாவட்ட ஆட்சிக் கழகத்தால் நடத்தப்படும் பள்ளி. |
C | Counsel | n. கலந்தாய்வு, கலந்து பேசுதல், அறிவுரை, கருத்துரை, கட்டளை, திட்டம், நோக்கம், தனி மறைவான செய்தி, வழக்குரைஞர், வழக்குரைஞர் குழு, (வி.) அறிவுரை கூறு, பரிந்துரை நல்கு, எச்சரிக்கை செய். |
ADVERTISEMENTS
| ||
C | Counsellable | a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய. |
C | Counsellor | n. அறிவுரை கூறுபவர், வழக்குரைஞர். |
C | Count | n. (வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர், கோமான், உயர் குடிமகன், பெருமகன். |
ADVERTISEMENTS
| ||
C | Count | n. கணக்கீடு, கணிப்பு, தொகைப்படுத்துதல், எண்ணிக்கை, எண்ணிய எண், நுலிழைத் தரக் குறிப்பெண், குத்துச்சண்டையில் விழுந்தவன் எழுந்து போர் தொடர்வதற்கு வரையளவான நொடி நேர எண்ணிக்கை, மதிப்பு, சலுசையளவு, குற்றச்சாட்டின் குற்றக்கணிப்புக் கூறு, வரையளவில்லாமை முன்னிட |
C | Countable | a. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க. |
C | Count-down | n. இறங்குமுகக் கணிப்பு, குறித்த நேரச்செயல் நடைமுறையில் செயல் நேரம் இன்மை எண் (0) ஆக வரவரக் குறையும்படி இடைநேரமமைத்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Counted | a. கணக்கிடப்பட்ட, மதிப்பிடப் பெற்ற, கணிக்கப்பட்ட. |