தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coulisses | n. pl. நாடக அரங்கப் பக்கச் சிறகம், இரு சிறகங்களின் இடைவௌத. |
C | Couloir | n. (பிர.) செங்குத்தான மலைவிடர், அருவியால் தோண்டப்பட்ட மலைப்பள்ளம். |
C | Coulomb | n. ஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு. |
ADVERTISEMENTS
| ||
C | Coulter | n. ஏர்க்கொழுவின்முன் அமைக்கப்பட்டுள்ள வெட்டிரும்புத் தகடு. |
C | Coumarin | n. செடிகொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப்பொருள் வகை. |
C | Council | n. மன்றம், ஆய்வராய்வுக் கழகம், அறிவுரைக்குழாம், ஆட்சிமுறைப் பேரவை, சட்ட மன்றம், மன்ற உறுப்பினர் குழு, நகரவை, மாவட்ட ஆட்சி மன்றம், திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை, சமயச் சீரமைப்புக் குழு, பல்கலைக் கழக ஆட்சிக்குழு, சங்க ஒழுங்கு முறைக்குழு. |
ADVERTISEMENTS
| ||
C | Council-board | n. மன்ற மேடை, மன்ற உறுப்பினர் சூழ அமர்வதற்குரிய நடு மேசை. |
C | Council-chamber | n. ஆய்வுமன்றக் கூடம், அவைக்களம். |
C | Council-house | n. மன்ற மாளிகை, அவைக்கட்டிடம், நகராண்மைக் கழகம் கட்டிய வீடு. |
ADVERTISEMENTS
| ||
C | Councillor | n. மன்ற உறுப்பினர். |