தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCounter-forcen. எதிராற்றல், எதிர்க்கும் ஆற்றல்.
CCounterfortn. அணைசுவர், உதை மதில், மோட்டு உதை தாங்கி.
CCounter-gaugen. தச்சரின் அளவை நெகழ்வுடைய நுண் அளவைக் கருவி வகை.
ADVERTISEMENTS
CCounter-guardn. இணை மதிலுடைய பாதுகாப்பரண்.
CCounter-influencen. எதிரிடையான செல்வாக்கு.
CCounter-irritantn. உடலெரிவுமூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்து வகை.
ADVERTISEMENTS
CCounter-jumper, counter-skippern. கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
CCounterlightn. வண்ணம் வகையில் எதிரொளி, பொருளின் மீது செல்லும் ஔதயின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஔத.
CCountermandv. எதிர்க்கட்டளை, மாற்று உத்தரவு, (வி.) எதிர்க்கட்டளை இடு, உத்தரவை மாற்று.
ADVERTISEMENTS
CCountermarchn. படையணி எதிர்ச் செலவு, அணி திருப்பம், படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம், (வி,) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல், அணி திரும்பு.
ADVERTISEMENTS