தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Counter-poison | n. நச்சுமாற்று, நஞ்சு முறிவு. |
C | Counter-pressure | n. எதிர் அழுத்தம். |
C | Counter-proof | n. புதிதாக அச்சிட்ட படியின் தலைகீழான எதிரழுத்தப்படி. |
ADVERTISEMENTS
| ||
C | Counter-Reformation | n. (வர.) எதிர்ச் சீர் திருத்த இயக்கம், 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம். |
C | Counter-revolution | n. புரட்சிக்கு எதிரான மறுபுரட்சி, முதல் புரட்சியின் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும் அடுத்த புரட்சி. |
C | Counter-roll | n. எதிர்ப் பதிவேடு, மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு. |
ADVERTISEMENTS
| ||
C | Counter-round | n. சுற்றிப் பார்வையிடும் கண்காணிப்பாளர் குழு. |
C | Counter-salient | a. (கட்.) எதிர்த்திசைகளில் கோணம போன்று முனைப்பாகவுள்ள. |
C | Counter-sapproach | n. முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வௌதப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம். |
ADVERTISEMENTS
| ||
C | Counterscarp | n. முற்றுகையாளர் பக்கமுள்ள அகழியின் புறக்கரை. |