தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Counter-tenor | n. (இசை.) ஆணின் உச்சக்குரல். |
C | Counter-time | n. தடை, எதிர்ப்பு, குதிரை தனக்குச் சொல்லிக் கொடுத்தது போல் அடிபோடாமல் எதிர்த்து நிற்றல். |
C | Counterturn | n. நாடகத்தில் எதிர்பாராத திருப்பம். |
ADVERTISEMENTS
| ||
C | Countervail | v. எதிரீடு செய்ய உதவு, சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்று, சரிசம மதிப்புடையதாயிரு. |
C | Counter-view | n. எதிரிடை நோக்கு, எதிரெதிர் நோக்கும் நிலை அமைதி, எதிரீடு, மாறுபாடு. |
C | Counter-vote | v. எதிராக மொழிச்சீட்டு இடு, எதிர் வாக்களி. |
ADVERTISEMENTS
| ||
C | Counter-weigh | v. எதிராக நிறு, சமநிறையிடு, சரியீடு செய். |
C | Counterweight | n. எதிரிடையான எடை, சரி எதிரெடை. |
C | Counter-wheel | v. எதிர்த்திசையில் சுழலு, நேரெதிர்த் திசை திரும்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Counterwork | n. எதிர்ப்பணி, எதிரிக்கு எதிரிடையான கடடுமானம், (வி.) மாறு செய், எதிர்ச் செயல் செய், எதிர்த்தழி. |