தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCovinousa. மோசடியான, ஏமாற்றுகின்ற.
CCovin-treen. ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம்.
CCown. பசு, யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
ADVERTISEMENTS
CCowv. அச்சுறுத்து, அடக்கிவை, கீழ்ப்படுத்து.
CCowardn. கோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு.
CCowardicen. கோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம்.
ADVERTISEMENTS
CCowardlya. கோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக.
CCow-banen. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு.
CCow-belln. பசுவின் கழுத்தில் அணியும் மணி.
ADVERTISEMENTS
CCow-berryn. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
ADVERTISEMENTS