தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cow-bird, cow-blackbird | n. மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை. |
C | Cowboy | n. பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன், பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன். |
C | Cow-calf | n. பெண் கன்று, பெட்டைக்கன்று, கடாரி. |
ADVERTISEMENTS
| ||
C | Cow-chervil | n. காட்டுச்செடி வகை. |
C | Cowdie-gum | n. எண்ணெய்ச் சாயம் செய்யப் பயன்படும் பிசின் வகை. |
C | Cowdie-pine | n. பிசின் வகை தரும் குவிகாய் உடைய மர வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cowed | a. அச்சுறுத்தி அடக்கப்பட்ட, முனைப்பழிந்த, முற்றிலும் ஆர்வமிழந்த. |
C | Cower | v. அச்சத்தால் அடங்கு, கூனிக்குறுகு, பதுங்கு, குவிவுறு, குந்தியுரு. |
C | Cowfeeder | n. பால்பண்ணைக்காரன். |
ADVERTISEMENTS
| ||
C | Cowfish | n. பசுவினது போன்ற முகமுடைய மீன்வகை, 'கடற்பசு', 'பிரசீல்' நாட்டு ஆறுகளிலுள்ள மீன் வகை, பல்லுள்ள சிறு திமிங்கில மீன்வகை, கொம்புபோன்ற புருவ முள்ளுடைய மீன்வகை. |