தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCumber-groundn. பயனற்ற பொருள்.
CCumberlessa. தடையில்லாத, இடையூறற்ற, வில்லங்கமற்ற, பளுவில்லாத.
CCumbersomea. பெரும் பளுவான, இடைஞ்சலான, எளிதில் கையாள முடியாத, வாக்குப்போக்குக் கெட்ட,
ADVERTISEMENTS
CCumbrancen. வில்லங்கம், தொந்தரவு, சுமை, தடை.
CCumbrousa. பெருஞ்சுமையான, முட்டுக்கட்டையாயுள்ள, தடைப்படுத்துகின்ற, எளிதில் கையாள முடியாத, இசைவு கெட்ட.
CCuminn. சீரகச்செடி.
ADVERTISEMENTS
CCummern. பெண், சிறுமி, வாயாடி, தோழி, துணைவி.
CCummerbundn. இடைக்கச்சை, அரைப்பட்டிகை.
CCumquatn. ஊறுகாய்க்குரிய சிறு கிச்சிலிப்பழ வகை.
ADVERTISEMENTS
CCumshawn. நன்கொடை, சிறு கையுறை, சிறு கைக்கூலி.
ADVERTISEMENTS