தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Diffusion | n. பரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல். |
D | Diffusion-tube | n. வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி. |
D | Diffusive | a. பரந்து விரிவுறுகிற, ஊடுபரவுகிற. |
ADVERTISEMENTS
| ||
D | Dig | n. தோண்டுதல், பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு, தோண்டிய பகுதி, அகழ்வுப்படியளவு, குடைவு, கிண்டுதல், குத்துதல், (வினை) அப்ழ், தோண்டு, அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ், அப்ழ்ந்திடு, அஇகழ்ந்தெடு, குத்து, கிண்டு, குடை. |
D | Dig,it | விரல், விரலகலம், இலக்கம், எண்ணின் வரிவடிவக் கூறு, சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு, கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு. |
D | Digamma | n. கிரேக்க நெடுங்கணக்கில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வகர உடம்படுமெய் போன்ற ஒலிப்புடைய ஆறாம் எழுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Digamy | n. இருதார மணமுறை, இருதார மணவாழ்வு, இரண்டாவது திருமணம். |
D | Digastric | n. கீழ்த்தாடைத் தசைப்பற்று, (பெயரடை) இரட்டை வயிறுள்ள, இரு கோடியிலும் தடித்த முனையுடைய. |
D | Digest | n. சட்டத்தொகுப்பு, சுருக்கம், முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு, செய்திச்சுருள், நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம், இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு,. |
ADVERTISEMENTS
| ||
D | Digest(2) v. | செரிமானம் செய், உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து, வயிற்றிற் செரிமானமாகு., பக்குவமாகு, வகைப்படுத்தி ஒழுங்காக்கு, மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து, நன்கு சிந்தித்து ஒழுங்குசெய். |