தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Digitation | n. விரல் போன்ற அமைப்பு, விரல் போன்ற பிரிவு. |
D | Digitigrade | n. கால்விரல் மீது நடக்கம் விலங்கு, (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற, குதிகால் படாது நடக்கிற. |
D | Digladiate | v. வாட் சண்டையிடு, சச்சரவு செய். |
ADVERTISEMENTS
| ||
D | Diglot | a. இருமொழி பேசுகிற, இருமொழிச்சார்பான. |
D | Dignified | a. மதிப்பு வாய்ந்த, பெருமைக்குகந்த, உயர்ந்து, வீறார்ந்த, தன் மதிப்பு வாய்ந்த, பொறுப்பான, உயர்ந்தோர் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. |
D | Dignify | v. மதிப்புக்கொடு, உயர்வுபடுத்து, மேன்மையுடையதாக்கு., வீறமைதியளி. பகட்டாரவாரச் சொற்களாற் குறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
D | Dignitary | n. உயர்பதவியாளர், திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர். |
D | Dignity | n. தகுதி, உண்மையான மதிப்பு, மேன்மை, உஸ்ர் நிலை, உயர்படிமதிப்பு, மதிப்புவாய்ந்த பதவி, உயர்பணி, மேம்பட்ட பட்டம், மன உயர்வு, பெருந்தன்மை, வீறமைதி, வீறார்ந்தநடை, விபமிய நடையுடை தோற்றம், உயர்பதவியாளார். |
D | Digraph | n. ஒருங்க ஓரொலியுடைய ஈரெழுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Digress | v. நேர்நெறி விலகிச்செல், செய்தியை விட்டு மற்றொன்று விரி, தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு. |