தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dilly-dally | v. மனமூசலாடு, தயங்க, மனமின்றி வேலை செய். கடன்கழிப்பாகச் செய். |
D | Diluent | n. கலவையின் செறிவு தளர்த்துடம் பொருள், குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள், (பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற, நீர் கலக்கின்ற. |
D | Dilute(1),a. | நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த, நீர்பெருக்கிய., கலவைவகையிற செறிவு குன்றிய, நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய. |
ADVERTISEMENTS
| ||
D | Dilute,(2) | v. நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி, நீர்பெருக்க, கலவையின் திட்பம் தளர்த்து, கலப்படம் செய், நிறவகையில் சாயல் மங்கவை, வண்ண முனைப்புக்குறை, தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு. |
D | Dilutee | n. திறமை தேவைப்படும் தொழிலில் வேலையில் புகுத்தப்பட்ட திறமையற்ற தொழிலாளி. |
D | Diluvial, diluvian | வௌளப்பெருக்குச் சார்ந்த, விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவௌளத்துக்குரிய, உலகப் பேருழிவௌளத்தின் விளைவான, பேருழி வௌளத்தின் செயல்தடமுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Diluvialist | n. மண்ணியல் நிகழ்ச்சிகளை உழிப் பெரு வௌளத்தின் விளைவாக விளக்குபவர். |
D | Dim | a. மங்கலான, ஔதகுறைந்த, பார்வை மங்கிய, தௌதவற்ற, (வினை) இருட்டாக்க, தௌதவற்றதாக்கு, புலப்படாது செய், மங்கலாகு. |
D | Dime | n. அமெரிக்க வௌளிநாணயத்தில் பத்தில் ஒரு பகுதி, பத்து அமெரிக்கக் காசு. |
ADVERTISEMENTS
| ||
D | Dimension | n. உருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம். |