தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDilateda. விரிந்த, தட்டையான.
DDilatern. விளக்கமாகக் கூறுபஹ்ர், விரிவடையச் செய்யும் கருவி, விரிவடையச் செய்யும் தசை.
DDilationn. விரிவடைதல், அகலுகை, பரத்தல்.
ADVERTISEMENTS
DDilatorv. உறுப்பை விரிவடையச் செய்யும் தசை, விரிவடையச் செய்யும் கருவி.
DDilatorya. காலங்கடத்துகிற, தாமத்பபடுத்தும் நோக்குடைய, காலநீட்டிக்கம் இயல்புடைய.
DDilemman. இருதலை வாதப்பொறி, கவர்ப்பொறி, இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை, இரண்டக நிலை, கஹ்ர்நிலை, வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை.
ADVERTISEMENTS
DDilettanten. கவின்கலை ஆர்வலர், கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர், மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
DDiligence n. ஆள்வினையுடைமை, தளரா ஊக்கம், சுறுசுறுப்பான உழைப்பு, (சட்) சான்றானை, சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை, தடைக்கட்டாணை, ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை.
DDiligence(2), diligence-3 n. பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை.
ADVERTISEMENTS
DDilln. உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை.
ADVERTISEMENTS