தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDimensionala. உருவளவை சார்ந்த, பரும அளவு குறித்த, அளவுக்கூறுகளுக்குரிய.
DDimerousa. இருபகுதிகள் கொண்ட, (தாவ) ஒரு சுற்றில் ஈருறுப்புக்களுடைய, (வில) இரு பொருத்துக் கணைக்காற் பகுதியுடைய.
DDimetern. இருசந்தச் செய்யுள்., சீரிணைப்பு இரண்டு கொண்ட செய்யுள், (பெயரடை) சீரிணைப்பு இரண்டு கொண்ட.
ADVERTISEMENTS
DDimetrica. மணி உருக்களில் நாற்கோண வடிவமுடைய.
DDimidiatea. இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்ட, இரு சம கூறுகளாகப் பிளக்கப்பட்ட, பாதிபோன்ற உருவுடைய, ஒரு பாதி மட்டும் வளர்ச்சியுறள்ற, ஒருபுறம் பிளவுற்ற, (வினை) (கட்) உருப்பாதி குறி.
DDiminishv. குறைபடுத்து, குறைவாக்கு, ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை, வன்மை குறைவு செய், தாழ்தது, தரக்குறைவு உண்டுபண்ணு, குறைபடு, குறுகு, தோற்றத்தில் சிறிதாகு, வலுக்குறைபடு, தணி, தாழ்வுறு, கூம்பி ஒரு முனைப்படு.
ADVERTISEMENTS
DDiminisheda. குறைவாக்கப்பட்ட, சிறிதாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கீழ்ப்படுத்தப்பட்ட, செருக்கக் குலைக்கப்பட்ட, (இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள.
DDiminishinga. குறைக்கிற, குறைபடுகிற.
DDiminuendon. (இசை) படிப்படியான குரல் துணிவு.
ADVERTISEMENTS
DDiminutionn. குறைவு, குறுக்கம், இழிவு, குறைபரம் அளவு.
ADVERTISEMENTS