தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dinky | a. நேர்த்தி மிக்க தோற்றமுடைய, மிகநல்ல, வனப்பார்ந்த. |
D | Dinner | n. சிறப்பூண், விருந்து, பாராட்டு விருந்து, (வினை) உண், விருந்தளி. |
D | Dinner-jacket | n. வாலற்ற நீண்ட மேலங்கி. |
ADVERTISEMENTS
| ||
D | Dinner-service, dinner-set | n. வவருந்திற்கான தட்டு முட்டுக் கலத்தொகுதி. |
D | Dinner-wagon | n. சிறப்பூண் தள்ளுவண்டி, ஈரடுக்கு வரிசைகள் கொண்ட பக்கப் பலகை. |
D | Dinoceras | n. மண்டையோட்டிலே கொம்புகள் போன்ற மூன்று சோடிப் புடைப்புகளையுடைய புதைபடிவ விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dinornis | n. தீக்கோழி போன்ற மரபழிந்துபோன பறக்கும் ஆற்றலற்ற பறவை வகை. |
D | Dinosaur | n. மண்ணியல் தொடக்க ஊழிகளில் வாழ்த்து மறைந்துபோன ஊருமினத்தைச் சேர்ந்த மாபெரு விலஙகு வகை. |
D | Dinothere | n. மண்ணியல் தொடக்க ஊழியில் வாழ்ந்து தும்பிக்கை போன்ற உறுப்புடைய மரபழிந்துபோன மாபெரு விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dint | n. வடு, தழும்பு, வெட்டுவாய், அடி, அறை, தாக்கு,ஆற்றல், விசை, (வினை) வடுப்படுத்து, தழும்புகள் உண்டுபண்ணு, |