தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiocesann. மாவட்டத் திருச்சபை ஆட்சி முதல்வர் வகையில் திருச்சபை உறுப்பினர், மாவட்டத் திருச்சபை உறுப்பினர் வகையில் ஆட்சி முதல்வர், (பெயரடை) மாவட்டத் திருச்சபை எல்லைக்குரிய.
DDiocesen. மாவட்டச் சமய முதல்வரின் அருளாட்சிப் பரப்பு, மேற்றிராசனப் பிரிவு.
DDioeciousa. (தாவ) இருவேறு பாற்கூறுகளும் இரு வேறு செடிகளில் உடைய, (வில) இருபாலும் இருவேறு தனி உயிர்களாகக் கொண்ட.
ADVERTISEMENTS
DDionysiac, Dionysianடஸ்னிசஸ் என்ற கிரேக்க மவத் தெய்வத்தைச் சார்ந்த, டஸ்னிசஸ் வழிபாட்டுக்குரிய.
DDiopter, diopntreகண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு.
DDioptricn. கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு, (பெயரடை) பார்வைக்கு ஊடுபொருளாகப் பயன்படுகிற, கோட்டத்தினால் பார்வைக்கத் துனை செய்கிற, கோட்டத்துக்குரிய, விலகுகிற, ஔதபுகுகிற.
ADVERTISEMENTS
DDioraman. ஔத,-நிழல் வண்ண வரைத்திறங்களின் மூலம் எழு ஞாயிறு போன்ற இயற்கை நேர்க் காட்சிப் பண்பு தோன்றத் தீட்டப்படும் ஓவியம்.
DDioxiden. (வேதி) ஈருயிரகை.
DDipn. நீரில் அமிழ்த்துதல், அமிழ்த்தும், செயல், தோய்த்தல், கழுவுதல், இறக்கம், முகத்தல், மொண்டெடுத்தல், அமிழ்ந்துள்ள அளவு, மூழ்கியுள்ள கூறு, முகந்தெடுத்த அளவு, கடற் குளிப்பு, கடல் முழுக்கு, மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம், அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம், மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு, தொய்வு, பள்ளம், குழி, வான் வரைத் தொங்கல், மெழுகு திரி, கழுவுதல், முழுக்காட்டுதல், கழுவுநீர், ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர், (வினை) நீரில் அமிழ்தது, தோய், தோய்த்தெடு, நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய், சாயத்தில் தோய்வி, உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு, ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு, அகப்பையில் முகந்தெடு, கரண்டியால் கோரியெடு, நெல் முதலியவற்றை வாரி எடு, கீழே சிறிது நேரம் இறக்கு, (பே.வ)கடலில் சிக்கவை, நீராடு, நீரில் மூழ்கி எழு, இடு, புகவிடு, வளை, தொய்வாகு, இறக்கமுறு, கீழ்நோக்கி வளைந்தெழு, சாய்வுற, சரிவுறு, அமிழ், கீழ்நோக்கிச் சென்றடை, சிறிது புகுந்தெழு, மேலீடாகப் படிந்துசெல்.
ADVERTISEMENTS
DDiphtheria, diphtheritisn. தொண்டை அக்ஷ்ற்சி நோய், காற்றுக்குழல் தோல்போன்ற சவ்வினால் அடைக்கப்படும் தொண்டைத் ற்றுநோய் வகை.
ADVERTISEMENTS