தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDirectn. (இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு,. (பெயரடை) நேரான, வளைவற்ற, கோடாத, நேர்குறுக்கான, மிகச்சருக்க நெறியான, சுற்றி வளையாத, வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற, சாய்குறுக்கான., மூலைவாட்டமான, நிமிர்ந்த, சாயாத, இயக்க வகையில் முன்னோக்கிய, பின்னோக்காத, சரிந்து செல்லாத, நேரடியான, சாயங்களில் நேர்பற்றான, துணைப் பொருளுடாகப் பற்றாத, உடனடியான, இடையீடில்லாத தயக்கமற்ற, இடைப்படிகளற்ற, நேர்ச்செயலான, இடையாளற்ற, பேச்சறிவில் நேர்முறையான, உருத்திரிபுஅற்ற, கிளைமரபூடு செல்லாத, நேர்மையான, ஔதவு மறைவற்ற, வாய்மையுடைய, மனமார்ந்த, கபடமற்ற, தௌதவான, ஈரொட்டாயிராத, இரண்டகமற்ற, எளிய, நேர்நடையான, புற ஆசாரப் பொதிவற்ற, (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய, பின்னிடையாத, வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற, (வினை) இயக்கு, தூண்டு,. ஏவு, கட்டளையிடு, கட்டுப்படுத்தி ஆளு, செயலாக்கிசெய், வழிகாட்டு, சுட்டிக்காட்டு, அறிவுரை கூறி உதவு, வழியில் திருப்பு, திசைசுட்டிக் காட்டு, திசையில் செலுத்து, இலக்கு நோக்கிப பாய்ச்சு, தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று, முகவரிக்கு அனுப்பு, ஆளை நோக்கி உரை, ஆளைக்குறித்து எடுத்துரை, முன்னிட்டு எழுது, கருததிற்கொண்டு குறிப்பிடு, (வினையடை) நேராக, சுருக்காக, குறுக்காக, மிகக் குறுகிய வழியில், சுற்றி வளையாமல், இடையாளின்றி, இடையீடில்லாமல், ஊடுபொருளில்லாமல், சாயாமல், கோணாமல்.
DDirectionn. இலக்கு போக்க, திருப்பம், செல்லும் பக்கம், திசை, வழிகாட்டுதல், கட்டளைம, ஏவுரை, தூண்டுரை, அறிவுரை, செயலாட்சி, மேலாட்சி, பொறுப்புக் குழு ஆட்சி, முகவரி.
DDirectionala. பரந்த வௌதயில் திசைபற்றிய.
ADVERTISEMENTS
DDirection-findern. (வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.
DDirectiven. பொதுக்கட்டளை, (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள, ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
DDirectlyadv. உடனே, தாமதமின்றி, உடனடியாக, நேர்முகமாக, இடையீட்டாளர் இன்றி. (பே,வ) நடந்தவுடனே.
ADVERTISEMENTS
DDirectoiren. முதல் பிரஞ்சுக் கடியரசில்(1ஹ்ஹீ5ஹ்ஹீஹீ)செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு, (பெயரடை) உடையிலும் மனைப்பொருள்கள் வகையிலும் முதல் பிரஞ்சுக் குடியரசுக் காலப் பாணியிலுள்ள.
DDirectorn. இயக்கநர், கண்காணிப்பாளர், மேலாளர், வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர், திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர், திரைக் காட்சி மேற்பார்வையாளர், பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர், அறிவுரையாளர், நெறிப்படுத்துபவர், காப்பாளர், முதுகணாளர், நற்றந்தை, ஆன்மிக வழிகாட்டி, அறிவுரை கூறும் சமயகுரு, இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு, படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
DDirectorate n. முழ்ல் பிரஞ்சுக் குடியரசில் 1ஹ்ஹீ5 முதல் 1ஹ்ஹீஹீ வரை செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு.
ADVERTISEMENTS
DDirectorate n. இயக்கநர் பதவி, இயக்குநர் குழுமம்.
ADVERTISEMENTS