தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisabusev. மருள் நீக்கு, ஐயம் அகற்று, தவறான எண்ணத்தைப் போக்கு, சரிப்படுத்து.
DDisaccordv. பூசல், மாறுபாடு, (வினை) கருத்து வேறுபாடு கொள், மாறுபடு,
DDisadvantagen. தீங்கு எதிரான நிலை, பாதிக்கும் தன்மை, வசதியற்ற சூழல்.
ADVERTISEMENTS
DDisadvantageousa. பாதகமான, எதிர்நிலையான, தீங்குடன் கூடிய, வசதியற்ற தாழ்த்துகிற, அவமதிப்புக் கொணரத்தக்க.
DDisaffecteda. நட்புக்கேடுற்ற, மனக்குறையுடைய, அரசனிடம் பற்றுறுதியற்ற.
DDisaffectionn. அரசியல் அமைதிக்கேடு, பற்றுறுதியின்மை, நேசப்பாங்கு அற்ற நிலை.
ADVERTISEMENTS
DDisaffirmv. முன்முடிவினை மாற்றியமை, மறு. தள்ளிவிடு.
DDisafforestv. காடு பற்றிய சட்டங்களின் ஆட்சி எல்லையினின்றும் அகற்று, காடு அழி.
DDisagreev. கருத்து மாறபடு, ஒவ்வாதிரு, இசையாதிரு, இயல்பு வேறுபடு, வேற்றுமைகொள், பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு, வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
ADVERTISEMENTS
DDisagreeablea. மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற.
ADVERTISEMENTS