தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDirndln. கச்சம் பாவாடையும கூடிய ஆல்ப்ஸ் பகுதிக்கரிய நாட்டுப்புற மாதர் உடை.
DDirtn. அழுக்க, மலம், மாசு, சேறு, புழுதி, மண், சாணம், பொருக்கு,புறவடை, ஒட்டிக்கொண்டிருக்கும் வேற்றப் பொருள், தூய்மையற்ற பொருள், பயனற்ற பொருள், அழுக்குப்படிவு, கீழ்த்தரப் பேச்சு. (வினை) அழுக்காக்கு.
DDirt-bedn. மட்கிப்போன பழம் புதைமண்.
ADVERTISEMENTS
DDirt-cheapa. கொள்ளை மலிவான.
DDirt-eatingn. பழ்ங்கால மக்களின் மண்ணுண்பழக்கம், மண் உண்ணும் நோய்வகை.
DDirt-pien. சிறுவர்விளையாட்டு மண்பிணயாரம்.
ADVERTISEMENTS
DDirtya. அழுக்கடைந்த, மாசுற்ற, கந்தலான, கீழ்த்தரமான, தாழ்வான, மட்டமான, தௌதவற்ற, துப்புறவற்ற, இழிந்த உணர்ச்சி சார்ந்த, எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற, மோசமான, வெறுக்கத்தக்க, நம்பிக்கைக் கேடான, முறைகேடாகப் பெறப்பட்ட, கொந்தளிககிற, (வினை) அழுக்காக்கு, கறைப்படுத்து, மண்படிய வை.
DDirzIn. தையற்காரர்.,
DDisabilityn. இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றல்கேடு, செயலுக்கத் தடங்கலான குறைபாடு.
ADVERTISEMENTS
DDisablev. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய்.
ADVERTISEMENTS