தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDippern. அமிழ்த்துபவர், அகப்பை, தூர்வாரியின் வாளி, பெரிய கரண்டி, உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு, தீக்கை செய்விப்பவர், (வில) முக்களிப்பான், பறவை வகை, (வான்) வடமீன்குழு, நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
DDipping-needlen. தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி.
DDip-pipen. வளியாக்க மனையின்கண் நீரில் மூழ்கிய வௌதப்போக்கிடமுள்ள குக்ஷ்ய்.
ADVERTISEMENTS
DDippya. அறிவு மாறாட்டமுள்ள.
DDipsomanian. வெறியத்தின்மீது வேணாவா.
DDipterala. இரண்டு சிறகடைய, (க.க) இரட்டைத் தூண் வரிசையுள்ள.
ADVERTISEMENTS
DDipterousa. பூச்சி வகைகளில் இரண்டு சிறகுகளையுடைய., (தாவ) இரண்டு சிறகு போன்ற இணைப்புக்களையுடைய.
DDip-trapn. வளித்தொடர்பு அறுப்பதற்காக நீர்மம் அடங்கிய குயிலுள்ள வளைவு.
DDiptychn. மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை, இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு, மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
ADVERTISEMENTS
DDirea. கிலியூட்டுகிற, கொடிய பேரிடர் பயக்கவல்ல.
ADVERTISEMENTS