தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiphthongn. இணையுயிர், ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள், ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து, இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
DDiplolmaten. தகுதிப்பத்திரம் வைத்திருப்பவர், (வினை) பட்டயம் அளி.
DDiploman. பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ், கல்லுரிப்பட்டச் சான்றிதழ், தகுதிப்பத்திரம், அரசுப்பத்திரம், அரசாங்க ஆவணம், உரிமைச் சீட்டு, பட்டயம், (வினை) தகுதி ஆவணம் அளி, அரசுப் பட்டயங் கொடு.
ADVERTISEMENTS
DDiplomacyn. அரசியல் செயலாட்சி நயம், நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம், அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம், சூழ்ச்சித் திறநயம், முறைநயம், செயல் நயம்.
DDiplomatn. தானாதிபதி, அரசியல் விரகர்.
DDiplomaticn. வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர், (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த, உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, அரசியல் செயல்திறமுடைய, கலந்து பேசியே செயலாற்றுகிற, ஏன்ற்றுகிற, இரண்டகமான.
ADVERTISEMENTS
DDiplomaticala. உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, கலந்து பேசிச் செயலாற்றுகிற, இரண்டகமான.
DDiplomaticsn. பண்டை வரிவடிவாராய்ச்சித்துறை, படடயங்கள் முதலிய தொன்மைக்கால ஆவணங்களை ஆய்ந்து விளக்கும் துறை.
DDiplomatizev. அரசியல் வல்லுநராகச் செயலாற்று. ரீழ்ச்சி நயத்திறங்களைப் பயன்படுத்து.
ADVERTISEMENTS
DDipnoann. செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை, (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
ADVERTISEMENTS