தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiner-outn. வீட்டுக்குப் புறம்பாக வௌத விருந்துகளுகட்கு அடிக்கடி செல்பவர்.
DDinetten. அடுக்களையிலோ வேறு அறையிலோ சாப்பாட்டுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தனியிடம்.
DDing-dongn. மணி ஒசை, அடுக்கெதுகை இசைப்பு, வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு, (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற, இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற, மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான, (வினை) மாறி மாறி மணியடி, ஓசைசெய், வைது தொந்தரை செய், (வினையடை) மணியோசை போன்று, மாறிமாறி.
ADVERTISEMENTS
DDingey, dinghyசிறு படகு, இன்பத்தோனி, விமான மோட்டியின் தொய்வுப்படகு.
DDinglen. மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு.
DDingle-dangleadv. இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு.
ADVERTISEMENTS
DDingon. ஆஸ்திரேலிய நாட்டு நாய்வகை.
DDingya. மங்கல் நிறமுள்ள, அழுக்கடைந்த, கறைபடிந்த.
DDining-carn. சாப்பாட்டறை வண்டி.
ADVERTISEMENTS
DDinkuma. நேர்மையான., மெய்யான, வாய்மையான.
ADVERTISEMENTS