தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDimissorya. வேறு ஆட்சி வரம்பிற்கு அனுப்ப இசைவளிக்கிற,. ஆட்சியெல்லை கடந்து புறப்பட உத்தரவு கொடுக்கிற.
DDimityn. முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
DDimmern. ஔதயின் போக்கினை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடு அல்லது அமைப்பு.
ADVERTISEMENTS
DDimorphica. இனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய, பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய.
DDimorphismn. (உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை, (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
DDimplen. கன்னத்தில் விழும் சிறுகுழி, நீரின் சிறுசுழி.
ADVERTISEMENTS
DDinn. பேலொலி, இரைச்சல், (வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு, பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு, பலவந்தமாகக் காதிற் புகுத்து, வபடிவாதமாகப் புகுத்து.
DDinarn. பழைய அஜ்பிய தங்க நாணயம், ஈராக் நாட்டின் நாணய அளவு, யுகோஸ்லோவியா நாடடு வௌ஢ளிக்காசு.
DDinev. சாப்பிடு, உண்டிகொள், முக்கிய உணவுகொள்.
ADVERTISEMENTS
DDinern. உண்பவர், புகைவண்டி உணவறை.
ADVERTISEMENTS