தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Directory | உறை |
D | Directory | n. முதல் பிரஞ்சுக் குடியரசில் 1ஹ்ஹீ5முதல் 1ஹ்ஹீஹீவரை செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு. |
D | Directory | n. கட்டளைச்சுவடி, பொது அல்லது தனிமுறை வழிபாட்டுக்கான விதிகளடங்கிய சுவடி, வழி விவரங்கள் தரும் புத்தகம், ஊர் பெயர்கள் குறிப்பு நுல், (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள, ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய, கட்டளைகள் அடங்கிய, சட்டத்துறையில் வகைதுறை அறிவுரை வழங்குகிற |
ADVERTISEMENTS
| ||
D | Directress | n. இயக்கவோள். |
D | Direful | a. அச்சந் தருகிற, கிலியூட்டுகிற. |
D | Dirge | n. கையறுநிலைப்பாடல், புலம்பற்பாட்டு. |
ADVERTISEMENTS
| ||
D | Dirigible | n. செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு, பறவைக் கப்பல், (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய, செலுதட்தப்படத்தக்க. |
D | Dirigisme | n. சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை. |
D | Diriment | a. செல்லாதாக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
D | Dirk | n. ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை, கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம், (வினை) உடை வாளினாற் குத்து. |