தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisavowv. தெரியாதென்று சொல், ஒப்புக்கொள்ள மறு, மறப்புத்தெரிவி, கைவிடு, தொடர்பில்லையெனப் பகர், பொறுப்பைத் தட்டிக்கழி.
DDisbandv. படையணியினைக் கலை, அணிகலைந்து போல.
DDisbarv. வழக்கறிஞர் கழகத்திலிருந்து வௌதயேற்று, சட்டவாணர் நிலையின்றகற்று.
ADVERTISEMENTS
DDisbelievev. அவநம்பிக்கைகொள், நம்பிக்கைகொள்ள மறு, சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு.
DDisbenchv. வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று.
DDisbranchv. கிளைகளை அகற்று.
ADVERTISEMENTS
DDisbudv. சுமைநீக்கு, சுமையையிறக்கு, விட்டு ஒழி, வௌதயேற்று, அகற்று,
DDisbudv. மிகையாகவுள்ள மொக்குகளைக் கிள்ளியெறி,
DDisbursev. செலவழி, செலவுகொடு, பணங்கொடு.
ADVERTISEMENTS
DDisbursementn. பணங்கொடுத்தல், கொடுக்கப்பட்ட பணம், பிரித்துக்கொடுத்தல்.
ADVERTISEMENTS