தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Discobolus | n. பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர், திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை. |
D | Discoid, discoidal | தட்டு வடிவுள்ள(தாவ) மலர்களின் ஓரம் நீங்கலரான கொண்டை சார்ந்த. |
D | Discoloration | n. நிறம் வேறாக்குதல். |
ADVERTISEMENTS
| ||
D | Discolour | v. நிறம் வேறாக்கு ஷ, நிறங்கெடு, கறைப்படுத்து, தோற்றம் மாறச்செய், உருவழி, நிறம வேறாகு., கறைப்படு. |
D | Discolouration | n. நிறம் வேறாக்கல், கறைப்பட்ட நிலை. |
D | Discomfit | v. சண்டையில் தோல்வியுறச்செய், குறுக்கிட்டுக் கெடு, மன உலைவுண்டாக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Discomfiture | n. தோல்வி, எண்ணக்குலைவு, ஏமாற்றம், |
D | Discomfort | n. உடல்நலமின்மை, மன உலைவு, வாழ்க்கை நலக்குறைவு, (வினை)மன உலைவுறச்செய், வசதியிழக்கச்செய். |
D | Discommode | v. வாய்ப்புக்கேடு உண்டு பண்ணு, இடுக்கட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Discommon | v. பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு,(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை. |