தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscountenansen. முகங்கொடுத்துப் பேசாதிருத்தல், பறக்கணிப்பு, ஒப்புக்கொள்ள மறுத்தல், (வினை) முகம் மறு, முகத்திலடி, ஊக்கங்கெடு, உடன்பாடின்மையைக் காட்டு, வெட்கமடையச் செய்.
DDiscouragev. ஊக்கங்கெடு, தன்னம்பிக்கை இழக்கச் செய், மனத்தளர்வுண்டாக்கு, பின்வாங்கச்செய், தடை செய், முப்ம் மறு.
DDiscouragementn. ஊக்கங்கெடுத்தல், நம்பிக்கையிழக்கச் செய்தல், வாட்டம், சோர்வு.
ADVERTISEMENTS
DDiscouragingn. மனவுறுதியிழக்கப் பண்ணுதல், (பெயரடை) சோர்வடையச் செய்கிற.
DDiscourse v. பேசு, சொல்லாடு, ஒரு பொருளைப்பற்றிப் பேசு, ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது, வாதாடு, இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு, உருப்படுத்திக் காட்டு.
DDiscourse, n. பேச்சு, உரையாடல், பேருரை, ஆராய்ச்சிக் கட்டுரை, சமயவுரை, போதனையுரை, ஆய்திறம்.
ADVERTISEMENTS
DDiscourteousa. நடைநயமில்லாத, பண்புக்குறைவான, முரட்டுத்தனமான, அவமரியாதையான.
DDiscourtesyn. அவமதிப்பு.
DDiscoverv. கண்டுபிடி, கண்டுணர், வௌதப்படுத்திக் காட்டு, திறந்துவை, திறந்துகாண்பி, பலரறியக் காட்டு, வௌதப்படுத்து, தெரியப்படுத்து.
ADVERTISEMENTS
DDiscoverern. மணமாகாத கன்னியமான, கைம் பெண்ணாயிருக்கிற.
ADVERTISEMENTS