தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiseaseda. நோய்ப்பட்ட, பிணியினாற் பீடிக்கபட்ட, கோளாறுற்ற, சீரழிந்த.
DDisembarkv. கப்பலிலிருந்து கரையில் இறங்கு, கரையில் இறங்கு.
DDisembarrassv. தொல்லைகளிலிருந்து விடுதலை செய், கலக்கம் நீக்கு, விடுவி, சிக்கலகற்று.
ADVERTISEMENTS
DDisembodyv. ஆவியுருவை உடலினின்றும் அகற்று, உடலினின்றும்பிரி, பருப்பொருளினின்றும் விடுவி, படையினைக் கலை.
DDisemboguev. ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய், ஊற்று, பொழி, பேச்சு முதலியவற்றைக் கொட்டு, மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு.
DDisembosomv. நெஞ்சில் உள்ளதை வௌதயிடு, மனச்சுமை இறக்கு, மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி.
ADVERTISEMENTS
DDisembowelv. குடலைப்பிடுங்க குடல் பிதுங்கம்படி கிழி, உட்பிளந்து வௌதப்படுத்து
DDisembroilv. சிக்கலிலிருந்து விடுவி, குழப்பந்தௌதவி.
DDisenchantv. மயக்கமகற்று, மருள்நீக்கு.
ADVERTISEMENTS
DDisencumberv. வில்லங்கம் நீக்கு, சுமையிறக்கு,.
ADVERTISEMENTS