தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscoveryn. கண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வௌதப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
DDiscrdern. சீர்க்குலைவு, ஒழுங்கற்ற நிலை, குழப்பம், அமைதிக்பேடு, கொந்தளிப்பு, உல்ல்நிலைக்கோளாறு, நோய், (வினை) ஒழுங்குகெடு, அமைதிகுலை, சமநிலை கெடு, குழப்பு கோளாறு உண்டாக்கு, தொந்தரவு செய்.
DDiscreditn. கெட்டபெயர், நற்பெயருக்குக் கேடு, கறை, கெட்ட, பெயருக்குக் காரணமான செய்தி, நாணயக்கேடு, வாணிக மதிப்புக்கேடு, நம்பிக்கைக்கேடு,. ஐயப்பாடு (வினை) நம்ப மறு, அவநம்பிக்கை தெரிவி, நாணயம் கெடு,நற்பெயர் கெடு, இகழ்ச்சி உண்டுபண்ணு.
ADVERTISEMENTS
DDiscreditablea. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
DDiscreeta. முன் விழிப்புடைய, கூரிய நோக்குடைய, காலமறிந்து செயலாற்றுகிற, வேண்டாதபோது பேசாத.
DDiscrepancyn. முன்பின் இசைவின்மை, முரண்பாடு.
ADVERTISEMENTS
DDiscrepanta. முன்னுக்குப்பின் முரணுகிற, ஒப்பிசைவற்ற,
DDiscretea. தனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
DDiscretionn. தன்விருப்புரிமை, பொருந்துமாறு அறிதல் உசிதம்.
ADVERTISEMENTS
DDiscretivea. பிரிக்கிற, வெவ்வேறாக்குகிற, பிரிநிலையான.
ADVERTISEMENTS