தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisendowv. திருக்கோயில் மானியங்களைப் பறி.
DDisenfranchisev. வாக்குரிமையைப் பறி,
DDisengagen. முட்டுமாற்று, வாட்போரில் எதிரியினுடைய வாளின் ஒரு பக்கத்திலிருந்து வாளின் முனையை மறுபக்கத்துக்கு மாற்றிக்கொள்ளும் முறை, (வினை) பிடிதளர்த்திவிடு, பிடிப்பு அகற்று, தொடர்பு விடுவி, ஈடுபாடு நீக்கு,சிக்கறுத்துவிடு, கட்டறுத்துவிடு, விடுதலை செய், கழலு, விலகிவந்துவிடு.
ADVERTISEMENTS
DDisengageda. வவடுவிக்கப்பட்ட, பிடி அகற்றப்பெற்ற, ஈடுபாடுகளினின்று விடுபட்ட, வேறு ஈடுபாடற்ற,ஓய்வுடைய.
DDisengagementn. விடுவித்தல், விடுவிப்பு, இணைபிரிப்பு, தொடர்பு நீக்கம், கட்டுநீக்கம், பற்றின்மை, ஈடுபாடற்ற நிலை, வில்லங்கமின்மை, செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை, இயல்பான எளிய நடைமுறை, மண உறுதிக் கலைப்பு, முட்டுமாற்று, வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை, போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
DDisentanglev. சிக்கலற்று, சிக்கல் நிலையினின்றும் விடுவி, குழப்பம் தௌதயவை.
ADVERTISEMENTS
DDisenthral, disenthrallv. அடிமைத்தனத்தினின்றும் விடுவி.
DDisentombv. கல்லறையினின்றும் வௌதயே எடு, தோண்டியெடு, புத்தாய்வு செய்து கண்டுபிடி.
DDisentwinev. முறுக்கவிழ், சுற்றவிழ்.
ADVERTISEMENTS
DDisequilibriumn. சமநிலையின்மை, சரிநிலையிழப்பு, நிலையில்லாம.
ADVERTISEMENTS