தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDischargern. மன் ஆற்றலை வௌதச்செலுத்துதற்கான அமைவு.,
DDisciplen. சீடர், மாணாக்கர், மாவரென்று உரிமை கோருபவர், கொள்கை பின்பற்றுபஹ்ர், வழிநிற்பவர், பண்பு மேற்கொள்பவர், இயேசுநாதரின் 'திருமாணாக்கர்,' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
DDisciplinariann. கண்டிப்பாளர்.,கண்டிப்பான ஒழுங்கினைக் கடைப்பிடிக்கச் செய்பவர்.
ADVERTISEMENTS
DDisciplinarya. ஒழுங்கு சார்ந்த, நெறிமுறை வளர்க்கிற, உளப் பயிற்சியின் இயல்புள்ள.
DDisciplinen. கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, கண்டிப்பு, ஒழுங்காட்சி, விதிமுறைப்பயிற்சி, உளப்பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, கடும் பயிற்சி, கடும்பயிற்சிதரும் துன்பம், தண்டிப்பு, தண்டனைக்கருவி, தன்னொறுப்பு, கடுநோன்பு, தன்னொறுப்புக் கருவி, திருக்கோயில் நடவடிக்கை, ஒழுங்குமுறை, பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல், (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா, அடக்கியாள். கட்டுப்படுத்து, விதிமுறைப் பயிற்சியளி, ஒழுங்கமுறை படிய வை, கண்டிப்புடன் பயிற்றுவி, தண்டி, பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு, கண்டித்து ஒறு, கடுநோன்புக்கு உட்படுத்து.
DDisclaimv. மறுதி, தெரியாதென்று கைவிரி, ஏற்றுக்கொள்ள மறு, சட்டப்படியான உரிமையைக் கைதுற, ஒப்புதலளிக்க மறுத்துவிடு, பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு, தள்ளுபடி செய், கைவிடு,
ADVERTISEMENTS
DDisclaimern. மறுப்பு, உரிமை கைதுறப்பு, தெரியாதென்ற கூற்று.
DDisclamationn. மறுதலித்தல், தொடர்பு மறுப்பு, கை துறப்பு.
DDisclose,திறந்துகாட்டல், (வினை) திறந்துகாட்டு, வௌதப்படுத்து, வௌதயிடு, தெரிவி.
ADVERTISEMENTS
DDisclosuren. வௌதப்படுத்துதல், வௌதப்படுத்தப்பட்ட பொருள், கண்டு விளக்கப்பட்ட செய்தி, தெரிவிக்கப்பட்ட செய்தி, மறை வௌதயீடு.
ADVERTISEMENTS