தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDispensablea. இன்றியமையத்தக்க, கட்டாயத் தேவையில்லாத, சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
DDispensaryn. மருந்தகம், மருத்துவ அறக்கூடம், வழங்கமிடம், மருத்துவச்சாலையில் தங்காத நோயாளிகளக்கு மருந்தளிக்கும் பகுதி, மருந்து விற்கப்படுமிடம்,
DDispensationn. பாத்தீடு, பங்கிட்டு வழங்குதல். வகைமை, வகுத்தமைவாட்சி, இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி, அருளாட்சி, இயற்கையின் வகைமுறை ஒழுங்கு, முறையாட்சி, தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு, குறிப்பிட்ட காலச் சமயநிலை, விலக்குரிமை அமைதி, விலக்கீடு.
ADVERTISEMENTS
DDispensatorn. கொடுப்பவர், கரிர்ந்தளிப்பவர், செயலாட்சி நடத்துபவர்.
DDispensen. செலவு, செலவினம், வருவளம், (வினை) பங்கிட்டுக்கொடு, பரிமாறு., நீதிமுறை வழங்கு, திருக்கோயில் அருள்முறை வழங்கு, மருந்தளி, விலக்கமைவு அளி, கடப்பாடு தவிர்த்துதவு, இல்லாமற் கழி, துறந்தமைவுறு.
DDispensern. மருந்து சேர்த்தளிப்பவர்.
ADVERTISEMENTS
DDispeoplev. குடியிருப்பவர்களை அகற்று, மக்களை வௌதயேற்று.
DDispersaln. கலைத்தல், அகலப்பரப்புதல்.
DDispersev. சிதறச்செய்., கலையச்செய், பரவலாக்கு, தூவு, எங்கும் பரப்பு, கலை, கலைந்துசெல், பரவு, ஔதக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
ADVERTISEMENTS
DDispersionn. கலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஔதக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
ADVERTISEMENTS