தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDispersivea. சிதறுகிற, சிதறும் இயல்புடைய.
DDispiritv. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.
DDispiriteda. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.
ADVERTISEMENTS
DDispiteousa. இறக்கமற்ற.
DDisplacev. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.
DDisplacementn. இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வௌதயேற்றப்படும் நீர்ம எடை.
ADVERTISEMENTS
DDisplayn. காட்சிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வௌதப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
DDisplease, v.மகிழ்வமைதி கெடு, விருப்பக்கேடு உண்டு பண்ணு, சலிப்புக் கொள்ளச்செய், மனக்கறை ஏற்படும் படி நட, வெறுப்பூட்டு, சினங்கொள்ளுவி, நட்பமைதி கெடு, நல்லிணக்க நிலைகலை.
DDispleasinga. வெறுக்கச் செய்கிற, சினமூட்டுகிற.
ADVERTISEMENTS
DDispleasuren. மனக்குறை, வெறுப்பு, சினம், எரிச்சலுட்டும் செய்தி.
ADVERTISEMENTS