தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDelln. ஆழ்ந்த பள்ளம்.
DDell,a Crus,canபிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர், (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.
DDelousev. பேனை ஒழி, நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.
ADVERTISEMENTS
DDelphian, Delphicபண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய, வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய, பொருள் விளக்கமில்லாத, புதிரான, இருபொருள் தருகிற.
DDelphiniumn. மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.
DDelphinoidn. கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம், (வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த.
ADVERTISEMENTS
DDeltan. ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
DDeltaica. ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த.
DDeltoida. முக்கோண வடிவுடைய.
ADVERTISEMENTS
DDeludev. ஏன்ற்று, மயக்கு.
ADVERTISEMENTS