தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDemeritn. குற்றம், குறை.
DDemesnen. பண்ணைமனை சார்ந்த நிலம், பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.
DDemigodn. அரைத் தெய்வ உரு, தெய்வமாகக் கருதத்தக்கவர், தெயவத்தோடொத்தவர், தெய்வத்துக்கம் மனிதருக்கும் இடைப் பிறந்தவராக் கருதப்பட்ட முற்காலப் பெரு வீஜ்ர்.
ADVERTISEMENTS
DDemijohnn. புதிலிப்புட்டி, பிரப்பங்கூடையால் சூழப்பட்ட குறுகிய கழுத்தும் பரு உடலுமுள்ள கண்ணாடிக் குப்பி.
DDemilunen. கோட்டையின் பிறை வடிவப்பகுதி.
DDemi-mondainen. பரத்தை,
ADVERTISEMENTS
DDemi-monden. நிறையிலாப் பெண்டிர் வகுப்பு.
DDemI-repஒழுக்கம் நிரம்பாத பெண்.
DDemisen. உடைமை மாற்றம், இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல், அரசுரிமை மாற்றம், அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம், அரசு உயிர்நீப்பு, மறைவு, (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு, ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி, மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல், அரசரிமை மாற்றிக்கொடு.
ADVERTISEMENTS
DDemisellen. வட ஆப்பிரிக்க நாரை வகை.
ADVERTISEMENTS