தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDemocriteana. டெமாக்ரிட்டஸ் என்னும் கிரேக்க மெய்விளக்க அறிவரைச் சார்ந்த, டெமாக்கிரிட்டசின் நகைத்திறம் சார்ந்த, மெமாக்கிரிட்டசுக்குரிய அணுவாதம் சார்ந்த.
DDemodea. காலவண்ணத்திற்குப் புறமற்ன, செவ்வியிழந்த.
DDemogorgonn. பாதாள தேவதை.
ADVERTISEMENTS
DDemographyn. பிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு.
DDemolishv. அழி, சிதை, பாழாக்கு, கோட்பாட்டை எதிர்த்துத் தகர்த்துவிடு, நிறுவனத்தை எதிர்த்தழி, தின்றொழி.
DDemolitionn. தப்ர்ப்பு, வீழ்ச்சியடையும் படி செய்தல்.
ADVERTISEMENTS
DDemonn. ஆரஞர்த் தெய்வம், பேயுருவம், தீய ஆவி, சிறு தெய்வம், நரக ஆவி, கொடியஹ்ன், பழிகாரன், வெறுப்புக்குரியவன், பாவுவுரு.
DDemonetizev. பணத்தின் மதிப்பைக் குறை.
DDemoniacn. பேய் பிடித்தவர், அணங்கேறியவர், (வினை) பேய்பிடித்த, பொடிய ஆவியின் இயல்புடைய, வெறிபிடித்த, சீற்றமிக்க.
ADVERTISEMENTS
DDemoniacala. பேய்த்தனமான.
ADVERTISEMENTS